/ தினமலர் டிவி
/ பொது
/ மழையில் முளைத்த நெல்மணிகள்; விவசாயிகள் அவதி | TNGovt | Delta district | Farmers | Paddy Production
மழையில் முளைத்த நெல்மணிகள்; விவசாயிகள் அவதி | TNGovt | Delta district | Farmers | Paddy Production
2 நாள் மழையில் வீணான 20 லட்சம் டன் நெல்! முன்கூட்டியே தெரிந்தும் நடவடிக்கை இல்லை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்தது. நாகப்பட்டினத்தில் மட்டும் சென்ற ஆண்டை காட்டிலும் 13 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது.
அக் 23, 2025