உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் செயலர் உத்தரவால் நேர்மையான அதிகாரிகள் நிம்மதி | TNGovt | MKStalin | Government Officers

முதல்வர் செயலர் உத்தரவால் நேர்மையான அதிகாரிகள் நிம்மதி | TNGovt | MKStalin | Government Officers

தமிழக அரசு நிர்வாகத்தில் ஐஏஎஸ் அல்லாத அரசு அதிகாரிகள் துணை செயலர், இணை இயக்குனர், துணை இயக்குனர், துணை கமிஷனர் போன்ற பொறுப்புகளில் உள்ளனர். இத்தகைய உயர் பதவிகளுக்கு அமைச்சர்களின் பரிந்துரைப்படி, அந்தந்த துறையின் செயலர் வாயிலாக பதவி உயர்வு, பணியிட மாற்றம் வழங்கப்படுகிறது. அதில் சிலருக்கு செல்வாக்கான பதவி கிடைக்கிறது. எதற்கும் வளைந்து கொடுக்காத அதிகாரிகள் டம்மி போஸ்டிங்கில் தண்டிக்கப்படுகின்றனர் என்ற கருத்து நீண்டகாலமாகவே இருந்தது. இந்த அணுகுமுறையால் நேர்மையான அதிகாரிகள் அரசு மீதும், பணியின் மீதும் அதிருப்தி அடைந்தனர்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை