உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தின் பல இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

தமிழகத்தின் பல இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

தமிழகத்தின் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை எழும்பூரில் செயல்படும் டாஸ்மாக் தலைமையகம், அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். அதுபோல் தனியார் மது உற்பத்தியாளர்கள் ஆலைகளிலும் சோதனை நடந்தது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்என்ஜே டிஸ்டில்லர்ஸ், தி.நகரில் உள்ள கால்ஸ் டிஸ்டல்லரீஸ் நிறுவனங்களில் சோதனை நடந்தது. சென்னை பாண்டிபஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் என்ற நிறுவனத்தில் அமலாக்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை