/ தினமலர் டிவி
/ பொது
/ அமலுக்கு வந்தது புது ரூல்ஸ்! ரியல் எஸ்டேட் கம்பெனிகள் கவனம் | TNRERA | Real Estate | New Rules
அமலுக்கு வந்தது புது ரூல்ஸ்! ரியல் எஸ்டேட் கம்பெனிகள் கவனம் | TNRERA | Real Estate | New Rules
சென்னைக்கு மிக அருகில் இனி ஏமாற்ற முடியாது! RERA வார்னிங் சென்னைக்கு மிக அருகில், ஏர்போர்ட் 10 நிமிடத்தில், 100க்கும் அதிகமான வசதிகள் என ஏராளமான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை பார்த்திருப்போம். அதில் சிலர், நிபந்தனைகளுக்கு உட்பட்டது என கவர்ச்சியான விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றி வந்ததாக கூறப்பட்டது.
ஜூலை 08, 2025