உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிக்கப் வாகனத்தில் கடத்திசென்று அடித்து உடைத்தவர்கள் யார்? Toll gate| mob attack tollgate workers|

பிக்கப் வாகனத்தில் கடத்திசென்று அடித்து உடைத்தவர்கள் யார்? Toll gate| mob attack tollgate workers|

போன் போட்டதும் வந்திறங்கிய கும்பல் டோல்கேட் ஊழியர்களை தாக்கி அராஜகம் கிருஷ்ணகிரி மத்தூர் அருகே திருவண்ணாமலை சாலையில் டோல் கேட் இருக்கிறது. அந்தவழியாக மாடுகளை ஏற்றி வந்த டெம்போவுக்கு கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

ஜூலை 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ