உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுங்கசாவடிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு! Toll Gate Rush | Diwali Traffic | Chennai

சுங்கசாவடிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு! Toll Gate Rush | Diwali Traffic | Chennai

தமிழகத்தில் 65 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தீபாவளி நெருங்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்த பலரும், சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால் பரனுார், ஸ்ரீபெரும்புதுார், பட்டரைபெரும்புதுார், நல்லுார், சென்னை பைபாஸ் சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகரிக்கும்.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி