உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 5 முதல் 75 ரூபாய் வரை கட்டணம் உயர்வு! | TN Toll Plazas | Fee Hike | 40 Tolls | Dinamalar News

5 முதல் 75 ரூபாய் வரை கட்டணம் உயர்வு! | TN Toll Plazas | Fee Hike | 40 Tolls | Dinamalar News

ஆண்டு தோறும் ஏப்ரல் 1 - ந் தேதி மற்றும் செப்டம்பர் 1 -ந் தேதி ஆகிய தேதிகளில் சுங்கக் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி, தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் மார்ச் 31 - ந் தேதி நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் முதல் கட்டமாக தற்போது 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ