உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டோல்கேட்டில் குவிந்த கட்சியினரால் தள்ளுமுள்ளு ; பரபரப்பு | Manithaneya Makkal Katchi | Protest

டோல்கேட்டில் குவிந்த கட்சியினரால் தள்ளுமுள்ளு ; பரபரப்பு | Manithaneya Makkal Katchi | Protest

டோல்கேட்டை நொறுக்கிய மமக எல்லை மீறிய ஆர்ப்பாட்டம் டிஸ் : டோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி துவாக்குடி டோல்கேட்டை அக்கட்சியின் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது தலைமையில் முற்றுகையிட்டனர். அங்குள்ள அறைகளின் கண்ணாடிகள், வாகன தடுப்பு கட்டைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை