உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர்களுக்கு இந்த அடிப்படை கூடவா தெரியல? வறுத்தெடுத்த விவசாயிகள் | Tomato parcels for Ministers |

அமைச்சர்களுக்கு இந்த அடிப்படை கூடவா தெரியல? வறுத்தெடுத்த விவசாயிகள் | Tomato parcels for Ministers |

டைட்டில்: அமைச்சர்களுக்கு இந்த அடிப்படை கூடவா தெரியல? வறுத்தெடுத்த விவசாயிகள் | Tomato parcels for Ministers | Palladam தக்காளி விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் போஸ்ட் ஆபீஸ் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செப் 19, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
செப் 20, 2025 01:54

ஊறுகாய் தயாரிப்பு நிறுவனங்கள் இத்தருணத்தில் அதிக அளவு தக்காளி கொள்முதல் செய்து உதவலாமே.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ