உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒட்டு கட்டும் தொழில்நுட்பத்தால் பிரச்னைக்கு தீர்வு கண்ட வேளாண் பல்கலைக்கழகம்! Horticulture | Tomato

ஒட்டு கட்டும் தொழில்நுட்பத்தால் பிரச்னைக்கு தீர்வு கண்ட வேளாண் பல்கலைக்கழகம்! Horticulture | Tomato

மழை காலம் வந்தால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்னை தொடர் கதையாக உள்ளது. தக்காளி விவசாயிகள் சந்திக்கும் பிரச்னையே இதற்கு காரணமாக உள்ளது. வேர்வாடல், நூற்புழு உள்ளிட்ட நோய் தாக்குதல்களால் மழை காலங்களில் தக்காளி செடியை விவசாயிகளால் காப்பாற்ற முடிவதில்லை. இதனால் உற்பத்தி குறைந்து விலை தாறுமாறாக உயர்ந்து விடுகிறது. இந்த பிரச்னைக்கு வேளாண் பல்கலைக்கழகத்தின், காய்கறி அறிவியல் துறை ஒரு தீர்வை கண்டுள்ளது.

பிப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை