உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள் | Tourist locked | Rajasthan border | Kashi

உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள் | Tourist locked | Rajasthan border | Kashi

புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் தனியாக பஸ் வைத்து காசி யாத்திரை சென்றுள்ளனர். வழியில் பல்வேறு கோயில்கள், சுற்றுலா தளங்களையும் பார்ப்பது யாத்திரை பயணத்தின் ஒரு பகுதியாக திட்டமிட்டிருந்தனர். அதன்படி உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலை பார்க்க சென்றவர்களை ராஜஸ்தான் எல்லை தொல்பூர் செக் போஸ்டில் போலீசார் மடக்கினர். பஸ்சில் இருந்த அனைவரையும் இறக்கி, அருகில் உள்ள ஆர்டிஓ ஆபீஸ் வளாகத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

மே 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை