வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் நாங்கள் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பிளாக்கில் உள்ள எந்த ஏரிக்கையும் தண்ணீர் ஒரு சொட்டு கூட இல்லை பாம்பாறு ஆண்டியப்பணுர்சாத்தனூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளமாக ஓடி வீணாக கடலில் கிடைக்கிறது எத்தனை முறை ஆட்சியாளர்களுக்கு இதைக் கூறினாலும் விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் இவர்கள் அத்திக்கடவு அவிநாசி திட்டம் போல பம் செய்து தண்ணீரில் இல்லாத ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப ஒருவரும் முன் வருவதில்லை இதுதான் விவசாயிகளின் வேதனையாக உள்ளது.