உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐரோப்பிய மார்க்கெட்டில் இந்தியா பெரிதாக கால் பதிக்க வாய்ப்பு! India - EU FTA | Trade Deals

ஐரோப்பிய மார்க்கெட்டில் இந்தியா பெரிதாக கால் பதிக்க வாய்ப்பு! India - EU FTA | Trade Deals

இந்திய அரசு ஐரோப்பிய யூனியனுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் தங்க நகை மார்க்கெட்டில் இந்தியா உலகை ஆள வாய்ப்புள்ளதாக சவுத் இந்தியா புல்லியன் அசோசியேஷன் தலைவர் சுரபி கார்த்திக் கூறினார்.

ஜன 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ