உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதுவரை யாரும் சொல்லாத உற்சவ வாகனங்களின் ரகசியம் | Traditional Temple Vehicles | Sthapathi Murugesan

இதுவரை யாரும் சொல்லாத உற்சவ வாகனங்களின் ரகசியம் | Traditional Temple Vehicles | Sthapathi Murugesan

70,000+ பொக்கிஷம் நாசம்? இருட்டு அறையில் முடங்கி உள்ள தெய்வ வாகனங்கள் கோயில்களில் உற்சவர் வீதி உலா வரும் புறப்பாடு வாகனங்கள் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அது உருவாக்கப்படும் செயல் முறையில் ஆகமங்கள், சாஸ்திர தத்துவங்கள், மரபு கலைநுட்பங்கள் என பல கூறுகள் உள்ளது.

நவ 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை