உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீலிடப்பட்ட கவரில் ரொட்டி; ஆனா சுடச்சுட இருக்கே எப்படி? | Vande bharat | Plastic Pack | Microwave

சீலிடப்பட்ட கவரில் ரொட்டி; ஆனா சுடச்சுட இருக்கே எப்படி? | Vande bharat | Plastic Pack | Microwave

வந்தே பாரத் எக்ஸ்பிரசில் காரசாரம் ரயில்வே ஊழியரை விளாசிய பெண் வீடியோ வைரல் வந்தே பாரத், ராஜ்தானி ரயில்களில் பிளாஸ்டிக் பேப்பருடன் ரொட்டியை மைக்ரோ வேவ் ஓவனில் சூடுபடுத்தி தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் அவானி பன்சால் எக்ஸ் தள பக்கத்தில் பரபரப்பு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.

பிப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி