உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரயில்வே குற்றச்சாட்டுக்கு கடலூர் கலெக்டர் சொன்ன பதில் | Train hits school van | 3 students died | S

ரயில்வே குற்றச்சாட்டுக்கு கடலூர் கலெக்டர் சொன்ன பதில் | Train hits school van | 3 students died | S

கடலூர் செம்மங்குப்பத்தில் இன்று காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே கேட்டை மூடாமல் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததே விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் உத்தர பிரதேசத்தை சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். கேட் கீப்பர், கேட்டை மூடாமல் தூங்கிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை