/ தினமலர் டிவி
/ பொது
/ லோகோ பைலட் பார்வையில் கடல் மீதான அழகிய பயணம் train journey |mandapam to pamban|
லோகோ பைலட் பார்வையில் கடல் மீதான அழகிய பயணம் train journey |mandapam to pamban|
புதிதாக கட்டப்பட்டு உள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இதையொட்டி, மண்டபம் முதல் பாம்பன் வரையிலான ரயில் பயணத்தின் ஹைபர் லேப்ஸ் வீடியோவை தெற்கு ரயில் வெளியிட்டுள்ளது.
ஏப் 05, 2025