உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஸ் கண்டக்டராக கவனம் ஈர்க்கும் திருநங்கை | Transgender Bus conductor | Coimbatore

பஸ் கண்டக்டராக கவனம் ஈர்க்கும் திருநங்கை | Transgender Bus conductor | Coimbatore

விரும்பிய பாதையில் வினோதினியின் பயணம்! இந்த சமூகத்தில் மற்றவர்களை போல் நாமும் கவுரமாக வாழ வேண்டும் என்பதே பெரும்பாலான திருநங்கைகளின் விருப்பம். விடா முயற்சியால், அதை அடைந்தவர்களில் வினோதியும் ஒருவர். கோயம்புத்தூரின் முதல் அரசு பஸ் கண்டக்டராக கவனம் ஈர்க்கிறார்.

செப் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை