உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலைவாழ் மக்கள் இடதுக்கே சென்று சேர்ந்த மத்திய அரசு திட்டம் | Tribal Livelihood Empowerment | ICAR-Su

மலைவாழ் மக்கள் இடதுக்கே சென்று சேர்ந்த மத்திய அரசு திட்டம் | Tribal Livelihood Empowerment | ICAR-Su

கோவையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான, கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. #ICAR #SugarcaneBreedingInstitute #Coimbatore #TribalWelfare #LivelihoodSupport #AnaimalaiHills #Sathyamangalam #RuralEmpowerment #SustainableDevelopment #AgriScience #CommunityDevelopment #IndigenousPeople #SocialImpact #TamilNaduAgri #ICARSBI

மார் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை