உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிடிக்க வந்த போலீசை தாக்கிய ரவுடிக்கு சிறை trichy rowdy arrested Durai Duraisamy police crime

பிடிக்க வந்த போலீசை தாக்கிய ரவுடிக்கு சிறை trichy rowdy arrested Durai Duraisamy police crime

திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்ற துரைசாமி புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே தைலமரகாட்டில் பதுங்கி இருந்தான். ரகசிய தகவலின் பேரில் அவனை பிடிக்க சென்ற தனிப்படை போலீசாரை தாக்க முயன்றான். போலீசார் திரும்ப சுட்டதில் ரவுடி துரை இறந்தான். ரவுடி துரையின் ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் தளத்தில், mgr nagar official என்ற அக்கவுண்டில் இருந்து சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்தனர்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை