உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயணிகளை கட்டிப்பிடித்து கதறி அழுத உறவினர்கள் Trichy airport | Air India Flight | succe

பயணிகளை கட்டிப்பிடித்து கதறி அழுத உறவினர்கள் Trichy airport | Air India Flight | succe

சார்ஜா விமானத்தில் பயணம் செய்த 35 பயணிகள் பயணத்தை ரத்து செய்து வெளியே வந்து உறவினர்களை கட்டித்தழுவி கதறி அழுத சம்பவம் திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து நேற்று ஷார்ஜா புறப்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுத்துக்கொள்ளவில்லை. எரிபொருள் தீரும் வரை வானில் 2 மணிநேரம் வட்டமடித்த விமானம் வெகு நேரத்திற்கு பின் பத்திரமாக தரை இறங்கியது. 144 பயணிகளை விமானிகள் காப்பாற்றிவிட்டனர். அவர்கள் மாற்று விபத்தில் சார்ஜா அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 35 பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு வெளியே வந்தனர். ஆபத்தில் இருந்து மீண்டு வந்த அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி கதறி அழுதனர்.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை