உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நள்ளிரவில் நடந்த விபத்து தூக்கத்தில் அலறிய பயணிகள்! | Trichy Bus Accident | Investigation

நள்ளிரவில் நடந்த விபத்து தூக்கத்தில் அலறிய பயணிகள்! | Trichy Bus Accident | Investigation

சென்னை, கோயம்பேட்டிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி நேற்று மாலை ஆம்னி பஸ் ஒன்று கிளம்பியது. 2 டிரைவர்கள், 39 பயணிகள் என 41 பேர் பயணம் செய்தனர். டிரைவர் ராஜா பஸ்சை ஓட்டினார். நள்ளிரவு 1 மணியளவில் பஸ் திருச்சி துவரங்குறிச்சி ஒத்தகடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்பு கட்டையை தாண்டி மின் கம்பத்தை உடைத்து கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை