உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாய் பணிசெய்யும் பள்ளியில் அத்துமீறிய அரசு டாக்டர்! Trichy Elementary school | Child Abuse | Doctor

தாய் பணிசெய்யும் பள்ளியில் அத்துமீறிய அரசு டாக்டர்! Trichy Elementary school | Child Abuse | Doctor

திருச்சி மாநகர பகுதியில் தனியார் தொடக்கபள்ளி ஒன்று செயல்படுகிறது. அங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிர்கள் சிலர் விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக கிரேஸ் சகாயராணி என்பவர் உள்ளார். அவரது மகன் சாம்சன் லால்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிகிறார். தனது தாய் தலைமை ஆசிரியையாக இருப்பதால் அந்த பள்ளிக்கு சாம்சன் அடிக்கடி சென்றுள்ளார். விடுதிக்கும் அடிக்கடி செல்லும் சாம்சன், மருத்துவம் பார்ப்பது போல் சிறுமிகளுக்கு கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை