/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ! | Trichy Manapparai | Manapparai School
பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ! | Trichy Manapparai | Manapparai School
திருச்சி மணப்பாறை அருகே தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவிக்கு பள்ளி தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க பள்ளி கண்காணிப்பு கேமரா பதிவு வாயிலாக தகவல் உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பள்ளியில் இருந்த வசந்தகுமாரை, மாணவியின் குடும்பத்தார் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். பள்ளியை ஊர் மக்கள் சூறையாடினர்.
பிப் 08, 2025