/ தினமலர் டிவி
/ பொது
/ அரசின் முடிவுக்கு கிராமங்களில் கிளம்பிய எதிர்ப்பு | Trichy | Corporation | Protest
அரசின் முடிவுக்கு கிராமங்களில் கிளம்பிய எதிர்ப்பு | Trichy | Corporation | Protest
திருச்சி மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. அப்பாதுரை, தாளக்குடி, வாளாடி ,நெருஞ்சலக்குடி ஊராட்சிகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது. இதனை அறிந்த நெடுஞ்சலக்குடி மக்கள் மாநகராட்சியுடன் எங்கள் ஊராட்சியை இணைத்தால் தொகுப்பு வீடுகள், அரசு மானியங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். வரி சுமை அதிகமாகும், 100 நாள் வேலை திட்டம் கிடைக்காமல் போகும் என கூறினர்.
ஜன 03, 2025