/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சியை திணறடித்த மாநாடு பஸ்கள் இல்லை: கடும் டிராபிக் ஜாம் | Trichy siruganur dmk conference
திருச்சியை திணறடித்த மாநாடு பஸ்கள் இல்லை: கடும் டிராபிக் ஜாம் | Trichy siruganur dmk conference
திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12 வது மாநில மாநாடு நேற்று மாலை நடந்தது. இதில் 10 லட்சம் தொண்டர்களை பங்கேற்க வைக்க திமுக முன்னோடிகள் இலக்கு நிர்ணயித்தனர். ஆட்களை மாநாட்டுக்கு கூட்டி வருவதற்காக, திமுக நிர்வாகிகள் திருச்சியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்தனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் நேற்று குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன.
மார் 10, 2026