/ தினமலர் டிவி
/ பொது
/ மொத்தமாக கசிந்த பிரேக் ஆயில்: பதற வைத்த விபத்து | Trichy | Accident | Lorry Accident
மொத்தமாக கசிந்த பிரேக் ஆயில்: பதற வைத்த விபத்து | Trichy | Accident | Lorry Accident
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உத்தமர் கோயில் ரயில்வே மேம்பாலத்தில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர், கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து கொள்ளிடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 கிரேன்கள் மூலம் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான லாரியில் பிரேக் ஆயில் முற்றிலும் வெளியேறி இருந்தது.
ஏப் 11, 2025