உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விருப்ப ஓய்வு கேட்டு உள்துறைக்கு விண்ணப்பம்! | Trichy DSP | DSP Bharat Srinivas

விருப்ப ஓய்வு கேட்டு உள்துறைக்கு விண்ணப்பம்! | Trichy DSP | DSP Bharat Srinivas

மன உளைச்சலால் திருச்சி DSP திடீர் முடிவு! திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பரத் ஸ்ரீனிவாஸ். இவருக்கு இன்னும் 4 ஆண்டுகள் பணி உள்ள சூழலில் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கடிதத்தில் கூறி உள்ளதாவது; நான் 1997ல் எஸ்ஐ ஆக பணியில் சேர்ந்து இப்போது டிஎஸ்பி ஆக பணி புரிந்து வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய முடியாத நிலை உள்ளது. நான் விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும் என டிஎஸ்பி பரத் கூறி உள்ளார்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை