/ தினமலர் டிவி
/ பொது
/ 7 போரை நிறுத்தியதற்கு 7 நோபல் பரிசு வேண்டும்: டிரம்ப் Trump | America |India vs Pak war | Nobel priz
7 போரை நிறுத்தியதற்கு 7 நோபல் பரிசு வேண்டும்: டிரம்ப் Trump | America |India vs Pak war | Nobel priz
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டையை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதை இந்தியா மறுத்துள்ளது. பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் போரை நிறுத்தினோம்; இதில் எந்த நாட்டின் தலையீடும் இல்லை என்று இந்தியா தெளிவாக சொல்லிவிட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூட சண்டையை நிறுத்தியதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
செப் 21, 2025