உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் அணுகுமுறை பற்றி ஜெய்சங்கர் விளக்கம்! Trump | Foreign Policy |India | Jaishankar

டிரம்ப் அணுகுமுறை பற்றி ஜெய்சங்கர் விளக்கம்! Trump | Foreign Policy |India | Jaishankar

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதே சமயத்தில் சில எல்லைக் கோடுகளை வகுத்துக் கொண்டு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் டிரம்ப்பை போல வெளியுறவு கொள்கையை இவ்வளவு வெளிப்படையாக கடைபிடித்தது கிடையாது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் புதிதாகவே உள்ளது

ஆக 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை