உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனடா காட்டு தீ புகை அமெரிக்காவுக்குள் வர கூடாது: டிரம்ப் அட்டகாசம் | Trump Canada Tariffs | Canada W

கனடா காட்டு தீ புகை அமெரிக்காவுக்குள் வர கூடாது: டிரம்ப் அட்டகாசம் | Trump Canada Tariffs | Canada W

கனடாவில் இந்த ஆண்டு தீவிரமடைந்துள்ள காட்டுத்தீயின் காரணமாக, சுமார் 850க்கும் மேற்பட்ட இடங்களில் தீ எரிந்து வருகிறது. குறிப்பாக ஒன்டாரியோ பகுதிகளில் இருந்து கிளம்பும் அடர்ந்த புகை, எல்லை தாண்டி அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களை மூடியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் பல நகரங்களில் காற்றுத் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

ஜூலை 18, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Srinivasan Krishnamoorthi
ஜூலை 18, 2026 12:21

லூஸுத்தனம் உச்சம் சூரியன் இனிமே அமெரிக்கா மேல தெரிய கூடாது ன்னு சொன்னாலும் சொல்லுவார்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி