உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 45 ஆண்டாக அமெரிக்காவை அலற விடும் பீட்சா மர்மம் | trump is dead | pentagon pizza index | US military

45 ஆண்டாக அமெரிக்காவை அலற விடும் பீட்சா மர்மம் | trump is dead | pentagon pizza index | US military

‛TRUMP IS DEAD ஒரு வாரம் முன்பு மொத்த உலகத்தையும் உலுக்கிப்போட்ட ஹேஸ்டேக் இது. எக்ஸ் தளத்திலும் சரி... மற்ற சோசியல் மீடியாக்களிலும் சரி... 2 நாட்களுக்கு ட்ரெண்டிங் உச்சத்தில் இருந்தது இந்த ஹேஸ்டேக். டிரம்ப் ஏன் வெளியே வரவில்லை? உண்மையிலேயே அவர் மரணம் அடைந்து விட்டாரா? அவருக்கு என்ன தான் பிரச்னை? என்று சோசியல் மீடியாவில் அலசி எடுத்தனர் நெட்டிசன்கள். ஆனால் அவர் வழக்கமான கம்பீரத்துடன் மீடியா முன்பு தோன்றி கலகலப்பாக பேசிய போது அதிர்ச்சி அடைந்தனர்.

செப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை