உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா நடவடிக்கையால் இந்திய ஏற்றுமதி சரியும்? | Donald Trump | America tax | steel

அமெரிக்கா நடவடிக்கையால் இந்திய ஏற்றுமதி சரியும்? | Donald Trump | America tax | steel

வரியை டபுள் ஆக்கினார் டிரம்ப் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு! ஸ்டீல், அலுமினியம் இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். 25 சதவீத வரி விதித்தால், மதில் மீது ஏறி உள்ளே குதித்து விடுகின்றனர். 50 சதவீதம் வரி என்றால் அப்படி செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

ஜூன் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை