உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்பிடம் சீனா பணிந்தது ஏன்? பரபரப்பு அப்டேட் US vs China | Trump vs Xi Jinping | trade war update

டிரம்பிடம் சீனா பணிந்தது ஏன்? பரபரப்பு அப்டேட் US vs China | Trump vs Xi Jinping | trade war update

அமெரிக்க நாடுகளுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அதிரடியாக வரி போடுவோம் என்று அதிபராக பதவி ஏற்ற அன்றே சொன்னார் டிரம்ப். அதன்படி அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோவின் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறங்கும் பொருட்களுக்கு ஏற்கனவே இருக்கும் வரியுடன் சேர்த்து கூடுதலாக 10 சதவீதமும் வரி விதித்தார்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !