உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒயிட் ஹவுஸ் வெளியேவும் டிரம்ப்-ஜெலன்ஸ்கி மோதல் Trump Zelensky meet white house | US vs EU | Russia

ஒயிட் ஹவுஸ் வெளியேவும் டிரம்ப்-ஜெலன்ஸ்கி மோதல் Trump Zelensky meet white house | US vs EU | Russia

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை களேபரத்தில் முடிந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் காரசாரமாக வாதம் செய்து மோதினர். வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டார். போர் நிறுத்த பேச்சு வார்த்தை பாதியில் முடிந்தது. உக்ரைனில் கனிமங்களை எடுக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. வெள்ளை மாளிகை களேபரத்துக்கு பிறகு அறிக்கை வெளியிட்ட டிரம்ப், ஜெலன்ஸ்கியை கடுமையாக தாக்கினார்.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ