உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் அப்படித்தான்: பகீர் கிளப்பும் பால்டன் donald Trump|Modi|NSA John BoltonUS president

டிரம்ப் அப்படித்தான்: பகீர் கிளப்பும் பால்டன் donald Trump|Modi|NSA John BoltonUS president

அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்ப் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது முடிவுகள் கோர்ட்டிலும் செல்லுபடியாவதில்லை. அதேபோல, மற்ற நாடுகளின் தலைவர்களுடனும் நட்புறவை பேணுவதிலும் தடாலடியாக செயல்படுகிறார். சில நேரங்களில் தலைவர்களையே இழிவுபடுத்துவதுபோல பேசுகிறார். கடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மீடியாக்கள் முன்னிலையிலேயே கடுமையாக சத்தம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை