/ தினமலர் டிவி
/ பொது
/ வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு நேர்மையற்றது trump announces extra tariff on india| russian oil
வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு நேர்மையற்றது trump announces extra tariff on india| russian oil
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்ததார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக அபராதமும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்திய பொருளாதாரம் பற்றியும் அவர் விமர்சித்தார்.
ஆக 06, 2025