/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவில் டிரம்புக்கு கோயில்; கட்டியது யார்? | Trump Temple In Telangana | US Elections
இந்தியாவில் டிரம்புக்கு கோயில்; கட்டியது யார்? | Trump Temple In Telangana | US Elections
தெலங்கானா ஜனகாம் மாவட்டம் கொன்னேவ கிராமத்தில் வசித்தவர் புஸ்ஸா கிருஷ்ணா. டொனால்ட் டிரம்பின் பேச்சு, நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகரானார். தனது வீடு முழுதும் டிரம்பின் போஸ்டர்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்திருப்பார். கிராமத்தில் டிரம்ப் கிருஷ்ணா என செல்லப்பெயரும் இவருக்கு உண்டு. டிரம்ப் இவரது கனவில் தோன்றி பேசியதாகவும், அவர் முன்பே கணித்து கூறியது போல் உலக கோப்பை போட்டியில் இந்தியா வென்றதாகவும் கிருஷ்ணா கூறி வந்தார்.
நவ 08, 2024