உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஷ்யாவில் நிலநடுக்கம்: சுனாமி அலர்ட்: மக்கள் பீதி | Russia Earthquake | Kamchatka peninsula

ரஷ்யாவில் நிலநடுக்கம்: சுனாமி அலர்ட்: மக்கள் பீதி | Russia Earthquake | Kamchatka peninsula

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில அமைந்துள்ள Kamchatka கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Petropavlovsk-Kamchatsky பெட்ரோபாவ்லோவ்ஸ்கி-கம்சாட்ஸ்கி நகரில் இருந்து கிழக்கே 112 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் 39 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது.

செப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி