உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏழுமலையான் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுரை! TTD Action against sellers of fake ticket

ஏழுமலையான் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுரை! TTD Action against sellers of fake ticket

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு நுழைவு வழியாக சாமி தரிசனம் செய்யவும், உற்சவங்களில் பங்கேற்கவும் தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி, தரிசன தேதி, நேரத்தை புக் செய்து கொள்ளலாம். திருமலையில் சோதனை மையங்களில் டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் நேற்று திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸ் பகுதியில் பக்தர்களின் தரிசன டிக்கெட்டுகள் சோதனையிடப்பட்டன. அப்போது, தமிழகத்தை சேர்ந்த 4 பக்தர்களின் டிக்கெட்டுகள் போலி என தெரிய வந்தது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ