உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹300 தேறாத வஸ்திரத்துக்கு ₹1300; கோடி கோடியாக நடந்த ஊழல் TTD Chairman BR naidu alleges major

₹300 தேறாத வஸ்திரத்துக்கு ₹1300; கோடி கோடியாக நடந்த ஊழல் TTD Chairman BR naidu alleges major

#TTD #Tirupati #TirumalaTemple #TTDSilkCloth #SilkClothScam #TTDScam #BRNaidu #TTDSeeksProbe ₹300 தேறாத வஸ்திரத்துக்கு ₹1300; கோடி கோடியாக நடந்த ஊழல் TTD Chairman BR naidu alleges major irregularities in shawl procurement| BR Naidu seeks ACB Probe திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பட்டு சால்வைகள் வாங்கியதில் மெகா மோசடி நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்கும் விஐபிக்களுக்கு தேவ ஆசீர்வாதம் செய்து பட்டு வஸ்திரம், தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக, 3000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், விஐபிக்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்படும் பட்டு சால்வைகளுக்கு பதிலாக பாலியஸ்டர் சால்வைகள் வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டிச 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ