/ தினமலர் டிவி
/ பொது
/ காரிலும் சிக்கல்..கடையிலும் சிக்கல்: ஒரே புலம்பல் | TTF Vasan | TTF Pit shop | PMO complaint
காரிலும் சிக்கல்..கடையிலும் சிக்கல்: ஒரே புலம்பல் | TTF Vasan | TTF Pit shop | PMO complaint
கோவையை சேர்ந்தவர் யூடியூபர் வாசன். பைக் சாகச பயணத்தை வீடியாே எடுத்து வெளியிடுவது இவரது வாடிக்கை. கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கினார். காஞ்சிபுரம் போலீசார் வாசன் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பாதசாரிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மே 26, 2024