உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் சொந்த காசில் சூனியம் வைத்த கதை taliban vs pakistan |TTP vs Pak|Pakistan | Afghanistan

பாகிஸ்தான் சொந்த காசில் சூனியம் வைத்த கதை taliban vs pakistan |TTP vs Pak|Pakistan | Afghanistan

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர். உலக அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த தாக்குதல், பாகிஸ்தானை மிகப்பெரிய அபாயத்தில் தள்ளி விட்டு இருக்கிறது. தங்கள் நாட்டில் நடந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று அங்கு ஆட்சி செய்யும் தலிபான் அரசாங்கம் கொக்கரிக்கிறது. இப்போது பல நகரங்களில் இருந்து 15 ஆயிரம் தலிபான் ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் எல்லையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கின்றனர். எந்த நேரமும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !