உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ - அமமுக கூட்டணிக்கு பின் மாறிய காட்சிகள்! TTV Dinakaran| OPS |BJP Alliance|Loksabha Election

பாஜ - அமமுக கூட்டணிக்கு பின் மாறிய காட்சிகள்! TTV Dinakaran| OPS |BJP Alliance|Loksabha Election

2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அந்த தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இதனால் அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு அயராது பாடுபட்டு வெற்றி பெற வைத்தார். அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய பின், அ.ம.மு.க பொதுச்செயலர் தினகரனுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இருவரும் தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றாக மேடையேறி பேசினர். கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் தேனியில் போட்டியிட போவதில்லை என தினகரன் மேடையிலே அறிவித்தார்.

மார் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை