பரிசு பொருள் யுத்தியும் கைகொடுக்கவில்லை |TtvDinakaran|ThangaTamilSelven
தேனி தொகுதி முன்பு பெரியகுளம் தொகுதியாக இருந்தபோது, 3 முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்றவர் டி.டி.வி.தினகரன். இந்த முறை பாஜ கூட்டணியில் போட்டியிட முடிவு செய்ததும், அந்த தொகுதியில் தி.மு.க.,வில் போட்டியிட யாரும் முன் வர மாட்டார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், நீண்ட காலம் டி.டி.வி.தினகரனோடு அரசியல் பயணம் மேற்கொண்டு, அவரோடு ஏற்பட்ட முரண்பாட்டால், தி.மு.கவுக்கு சென்ற தங்க தமிழ்செல்வன் அவரை எதிர்த்து நின்றார். எனக்கு சீட் கொடுங்கள் வெற்றி பெற்று காட்டுகிறேன் என ஸ்டாலினிடம் தங்க தமிழ் செல்வன் சொன்னபோது நிறைய யோசனை செய்தார் ஸ்டாலின்.
ஜூன் 04, 2024