உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டங்ஸ்டன் சுரங்கம்: அறிவியல் பூர்வமாக அணுகினால் தீர்வு tungsten mine| tn govt| arittapatti tungsten

டங்ஸ்டன் சுரங்கம்: அறிவியல் பூர்வமாக அணுகினால் தீர்வு tungsten mine| tn govt| arittapatti tungsten

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்பந்தம் தரப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சுரங்கம் வராமல் தடுக்க இந்த விவகாரத்தை தமிழக அரசு எப்படி கையாளலாம் என்பதற்கான யோசனை சொல்கிறார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர் பிரபு காந்தி.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை