உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சரக்கு விமான விபத்தில் 2 பேர் பலி; 4 பயணிகள் மீட்பு | Two killed after Turkish cargo plane accident

சரக்கு விமான விபத்தில் 2 பேர் பலி; 4 பயணிகள் மீட்பு | Two killed after Turkish cargo plane accident

துபாயில் இருந்து சீனாவுக்கு சென்ற சரக்கு விமானம் ஹாங்காங் சர்வதேச ஏர்போர்ட்டில் தரை இறங்கியது. நிற்காமல் ஓடிய விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி சென்று கடலில் விழுந்து உடைந்தது. தண்ணீரில் விழுந்ததால் விமானம் தீப்பிடிக்கவில்லை. மேலும் அந்த விமானத்தில் சரக்கு எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு பேர் இறந்தனர். விமானத்தில் இருந்த நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். விபத்தில் சிக்கிய விமானம் துருக்கி விமான நிறுவனத்திற்கு சொந்தமானது.

அக் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ