உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அறிவித்தது ஒருவர் ; களத்தில் மற்றொருவர்? | TVK | Vijay | Krishnagiri | Hosur Candidate

அறிவித்தது ஒருவர் ; களத்தில் மற்றொருவர்? | TVK | Vijay | Krishnagiri | Hosur Candidate

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியின் தவெக வேட்பாளர் என, மஞ்சுநாத் என்பவரை கட்சித் தலைவரான நடிகர் விஜய் அறிவித்தார். ஆனால் அவர் போட்டியிடாமல் விலகியதால், மஞ்சுநாத்துக்கு பதிலாக அம்பரீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசி நேரத்தில், தவெகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் வேந்தர்க்கரசன் என்ற வடிவேல் தவெக வேட்பாளராக, வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஏப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை