/ தினமலர் டிவி
/ பொது
/ விஜயை பரந்தூருக்கு வர வைத்த சிறுவன் ராகுல் பின்னணி | TVK | Rahul | Actor Vijay
விஜயை பரந்தூருக்கு வர வைத்த சிறுவன் ராகுல் பின்னணி | TVK | Rahul | Actor Vijay
நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்தித்தார். போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தமிழக அரசை விமர்சித்தும் பேசினார்.தனது பேச்சில், போராட்டக்களத்துக்கு தம்மை வரவழைத்த விஷயம் எது என்று நடிகர் விஜய் விளக்கமாக கூறினார். அதில், சிறுவன் ராகுல் பேசிய வீடியோ ஒன்றை பார்த்த பின்னரே இங்கு வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று தெரிவித்து இருந்தார்.
ஜன 20, 2025