தடபுடலாக தயாராகி வரும் ஸ்பெஷல் உணவுகள் லிஸ்ட் | TVK | TVK Party
நடிகர் விஜயாயின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடக்கிறது. கூட்டத்திற்கு வருகை தந்துள்ள நிர்வாகிகளுக்கு 21 வகையான சைவ உணவு வழங்கப்பட உள்ளது. சுமார் 3000 பேர் வரை சாப்பிடக்கூடிய அளவில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
பிப் 26, 2025